திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்

திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் அடி அண்ணாமலையில் இலங்கை அகதிகள் உள்ளனர் (மொத்தம் 54 வீடுகள் உள்ளன) அவர்கள் தங்களுடைய வீட்டின் முன்பு சேலைகள் கட்டி அண்ணி ஏறிவரும் எங்கள் குடிசைக்குள் வரவேண்டாம் அரசு அதிகாரிகள் தவிர என்று போர்டு வைத்துள்ளனர் 144 தடை உத்தரவின் காரணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அவர்கள்  அனைவரும் கட்டுப்பாடுடன் யாரும் வெளியில் வருவதில்லை